2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் அ.தி.மு.க வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் முதலமைச்சார் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 6 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
வேட்பாளர் மற்றும் தொகுதி விவரம்:
1. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் - போடிநாயக்கனூர்
2. முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி - எடப்பாடி
3. அமைச்சர் சி.வி.சண்முகம் - விழுப்புரம்
4. அமைச்சர் ஜெயக்குமார் - ராயபுரம்
5. எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன் - ஸ்ரீவைகுண்டம்
6. எம்.எல்.ஏ தேன்மொழி - நிலக்கோட்டை ( தனித் தொகுதி)
6 வேட்பாளர்களும் 2016 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.