• vilasalnews@gmail.com

தமிழ் சமூகத்தின் பேராதரவோடு 5 ஆம் ஆண்டில் விளாசல் நியூஸ்!!

  • Share on

'தமிழுக்கு அமுதென்றுபேர்- அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று தமிழை அமிழ்தமாகவும், உயிராகவும் மதித்தார் புரட்சி கவிஞர் பாரதிதாசன்.


அவர் வழியிலே, வாழ்வுக்கே இலக்கணம் அமைத்து சிறந்து மிளிரும் வளமான நம் தமிழ் மொழியிலே "விளாசல் நியூஸ்.காம் - www.vilasalnews.com" என்ற ஓர் இணைய செய்தி தளத்தை, தமிழரின் பெருவிழாவான இந்த பொங்கல் திருநாளில் ஈன்றெடுத்து, இன்று - தை 1ஆம் நாள் (14-01-2025 )  5 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.


உங்கள் அருகில் நடக்கும் நிகழ்வுகள் முதல் தாங்கள் அறிய விரும்பும் அனைத்துவிதமான நிகழ்வையும் தெரிந்து கொள்ள, நல் சிந்தனையோடும், தெளிவோடும் தந்திட உதவும், "உண்மை நின்றிட பேசும்" ஓர் இணைய செய்தி தளமான விளாசல் நியூஸ்.காம் - www.vilasalnews.com க்கு வழக்கம் போல, தமிழ் மக்களாகிய, வாசகர்களாகிய தாங்கள் பேராதரவு தந்து நாங்கள் மென்மேலும் வளர உறுதுணையாக இருந்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி.


அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • Share on

திடீரென பத்திரப்பதிவு துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!

மது பிரியர்களே... மாமிச பிரியர்களே உஷார்!

  • Share on