• vilasalnews@gmail.com

ஆன்லைன் பட்டா மாறுதல் சேவை நிறுத்தம்!

  • Share on

ஆன்லைன் பட்டா மாறுதல் சேவை, நான்கு நாட்கள் நிறுத்தப்படுவதாக, நில அளவை மற்றும் நிலவரித்துறை அறிவித்து உள்ளது.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின், இணையவழி பட்டா மாறுதல் சேவை மேற்கொள்ளப்படும், "தமிழ்நிலம்" மென்பொருளில், விவசாயிகள் விபர பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று காலை, 10 மணி முதல், 31ஆம் தேதி மாலை 4 மணி வரை, https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html இணைய வழி சேவை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என நில அளவை மற்றும் நிலவரித்துறை அறிவித்து உள்ளது.

  • Share on

தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு காலையிலே பறந்த எச்சரிக்கை!

தொலைந்து போன மூலபத்திரத்தின் நகலை வைத்தே பத்திரப்பதிவு : ஐகோர்ட் கிளை உத்தரவு!

  • Share on