• vilasalnews@gmail.com

தமிழ்நாட்டில் இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

  • Share on

தமிழ்நாட்டில் இன்று சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம் கணிப்புப்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

அதே போல், கோவை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நாகப்பட்டினம், விருதுநகர், கரூர், நாமக்கல், சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்யலாம் என கூறியுள்ளனர்.

  • Share on

அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டுவீச்சு.. அதிகாலையில் நடந்த பகீர் சம்பவம்!

தலைமறைவான நடிகை கஸ்தூரி சிக்கியது எப்படி?

  • Share on