தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 98 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநதாரபும், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 98 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் கலா, ஏரல் முத்துலட்சுமி, தூத்துக்குடி மீகா, அனைத்து மகளிர் காவல் நிலையம் வனிதா, ஜெயலட்சுமி, இந்திரா, குற்றப்பிரிவு முத்துலட்சுமி, விளாத்திகுளம் நாகலட்சுமி உட்பட தென் மாவட்டங்களில் 98 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.