• vilasalnews@gmail.com

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது!

  • Share on

குற்றாலம் வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.  குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 

  • Share on

தமிழகம் முழுவதும் இன்று மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் - முடங்கப்போகும் பணிகள்?

அண்ணாமலை வீட்டை சுற்றி போலீஸார் குவிப்பு.. பரபரக்கும் சென்னை!

  • Share on