• vilasalnews@gmail.com

தமிழகத்தில் 40/40 இந்தியா கூட்டணி முன்னிலை | அதிரடி காட்டும் திமுக!

  • Share on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கூட்டணி முன்னிலை அடைந்து வருவதை தொடர்ந்து திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் 18 வது மக்களவைக்கான தேர்தலுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று காலை 8 மணியிலிருந்து வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியது. வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில், தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. விருதுநகரில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் தேமுதிகவை சேர்ந்த விஜய பிரபாகரன், திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது, இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். அதே நிலைதான் தர்மபுரி தொகுதியிலும் திமுக - பாமக இடையே நீடித்தது.

இந்த நிலையில், தற்போது தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளது.

  • Share on

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையம் | கத்தியுடன் வந்த முதியவரால் பரபரப்பு!

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை? பதவி ஏற்க வரும்படி அழைப்பு!

  • Share on