• vilasalnews@gmail.com

காடுவெட்டி குரு நினைவு தினம் அனுசரிப்பு!

  • Share on

முன்னாள் மாநில வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாமக்கலில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ்,  நாமக்கல் நகர செயலாளர் சூர்யசந்திரன், மாவட்ட தலைவர் தினேஷ் பாண்டியன், உழவர் பேரியியக்க மாநில செயலாளர் ரமேஷ்பொன்னுசாமி, நாமக்கல் மத்திய மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் வையாபுரி, மாவட்ட துணை செயலாளர்கள் சரவணன், ஸ்ரீதர், பரமத்தி வேலூர் நகர செயலாளர் ஜெய்கணேஷ், நாமக்கல் மத்திய மாவட்ட இளைஞர் சங்க துணைச் செயலாளர் ஓலப்பாளையம் சக்தி, நாமக்கல் மத்திய மாவட்ட தேர்தல் பணி குழு தலைவர் கதிர்வேல், மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம், புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் குமரவேல், கிழக்கு ஒன்றிய தலைர் கதிர்வேல் துரை, புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய இளைஞர் சங்க தலைவர் தினேஷ்குமார், பரமத்தி ஒன்றிய செயலாளர் சர்வேஷ், நாமக்கல் மத்திய மாவட்டம் அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்திமற்றும் நாமக்கல் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.

  • Share on

போலீஸ் சார் டிக்கெட் எடுங்க... டிரைவர் சார் பைனை கட்டுங்க | மோதிக்கொள்ளும் அரசு போக்குவரத்து துறை Vs காவல்துறை!

தென் தமிழகத்தில் கூலி படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்.. கொதிக்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

  • Share on