தமிழகத்தில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 19 தொகுதியில் பாஜக நேரடியாக போட்டிகிறது. பாஜக கூட்டணி கட்சியினர் 20 தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
பாஜக போட்டியிடும் தொகுதிகள்
திருவள்ளூர்
வடசென்னை
தென்சென்னை
மத்திய சென்னை
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
நாமக்கல்
திருப்பூர்
நீலகிரி
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
கரூர்
சிதம்பரம்
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
மதுரை
விருதுநகர்
திருநெல்வேலி
கன்னியாகுமரி
வேலூர் ( புதிய நீதி கட்சி - தாமரை சின்னம் )
பெரம்பலூர் ( இந்திய ஜனநாயக கட்சி - தாமரை சின்னம் )
சிவகங்கை ( இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் - தாமரை சின்னம் )
தென்காசி ( தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - தாமரை சின்னம் )
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
திருச்சி
தேனி
தமிழ் மாநில காங்கிரஸ்
ஈரோடு
ஸ்ரீ பெரம்பலூர்
தூத்துக்குடி
பாட்டாளி மக்கள் கட்சி
காஞ்சிபுரம்
அரக்கோணம்
தர்மபுரி
ஆரணி
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
சேலம்
திண்டுக்கல்
மயிலாடுதுறை
கடலூர்
ராமநாதபுரம் ( அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு - ஓபிஎஸ் )