அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நேற்று முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று இறுதி கட்டமாக வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
ஸ்ரீபெரும்பதூர் - பிரேம்குமார்
வேலூர் - பசுபதி
திருவண்ணாமலை - கலிய பெருமாள்
திருச்சி - கருப்பையா
தர்மபுரி - அசோகன்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
திருப்பூர் - அருணாசாலம்
நீலகிரி (தனி) - யோகேஷ் தமிழ்செலவ்ன்
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி - அப்புசாமி என்ற கார்த்திகேயன்
திருச்சி - கருப்பையா
பெரம்பலூர் - ஏடி சந்திர மோகன்
மயிலாடுதுறை - பாபு
சிவகங்கை - மணக்குடி சேகர் தாஸ்
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
நெல்லை - சிம்லா முத்து சோழன்
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி - ராணி