• vilasalnews@gmail.com

அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி!

  • Share on

அதிமுகவின் அதிகாரபூர்வ முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடை நிறைவு செய்திருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகதான் இந்த தேர்தலில் கூட்டணியை இறுதி செய்வதில் தடுமாறிவிட்டது. தற்போது வரை கூட்டணி பேச்சுவார்த்தை முழுமையாக நிறைவு அடையவில்லை.

வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதனால், கூட்டணியை விரைந்து முடிக்க அதிமுக முனைப்பு காட்டுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட அதிமுக தயார் ஆகி வருவதாக தகவல் வெளியான நிலையில், இன்று தற்போது, அதிரடியாக அதிமுகவின் அதிகாரபூர்வ முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அதன்படி, அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்


  • Share on

அருப்புக்கோட்டை காட்டுப்பகுதியில் அக்காள் தங்கை கூட்டு பாலியல் பலாத்காரம்.. ஐந்து பேர் கும்பல் அட்டூழியம்!

திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் : திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்!

  • Share on