• vilasalnews@gmail.com

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... தமிழக அரசு அறிவிப்பு!

  • Share on

சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொகுப்பூதியம்‌, சிறப்புக்‌ கால முறை ஊதியம்‌ பெறும்‌ பணியாளர்கள்‌, மற்றும்‌ 2022-2023-ம்‌ நிதியாண்டில்‌ குறைந்தபட்சம்‌ 240 நாட்கள்‌ அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச்‌ செலவினத்தின்‌ கீழ்‌ மாத அடிப்படையில்‌ நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்‌ பெறும்‌ முழுநேர மற்றும்‌ பகுதி நேரப்‌ பணியாளர்கள்‌ ஆகியோருக்கு ரூபாய்‌: 1,000 சிறப்பு மிகை ஊதியம்‌ வழங்கப்படும்‌.

"சி" மற்றும்‌ "டி" பிரிவைச்‌ சார்ந்த ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌. குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌, முன்னாள்‌ கிராம பணியமைப்பு (முன்னாள்‌ கிராம அலுவலர்கள்‌, கிராம உதவியாளர்கள்‌) மற்றும்‌ அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள்‌ ஆகியோருக்கும்‌ ரூபாய்‌ 500 பொங்கல்‌ பரிசாக வழங்கப்படும்‌.  

மேற்கூறிய மிகை ஊதியம்‌/பொங்கல்‌ பரிசு வழங்குவதன்‌ மூலம்‌ அரசிற்கு 167 கோடியே 68 லட்சம்‌ ரூபாய்‌ செலவு ஏற்படும்‌. என தமிழக அரசு அறித்துள்ளது.

  • Share on

பிரதமர் மோடியுடன் மேட்டுப்பட்டி மூர்த்தி சந்திப்பு... யார் இந்த மூர்த்தி?

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... ஒரே மாதத்தில் 2-வது முறை வருவதற்கு இதுதான் காரணம்!

  • Share on