முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் அசையா சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமானவர் ஆ.ராசா. தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழும் இவரது 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது திமுக மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது