• vilasalnews@gmail.com

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!

  • Share on

சென்னையில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு.

அதிமுக செயற்குழு கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் ஏப்ரல் 7-ம் தேதி பகல் 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஒரு சில காரணங்களால் வரும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறுவதாக இருந்த செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

  • Share on

வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட குறைவு ஏன்?

டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை - போக்சோ சட்டத்தில் கைது

  • Share on