• vilasalnews@gmail.com

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி!

  • Share on

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம் கன்னியாகுமரி அருமனை ஆகிய ஆறு இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை. இந்த 6 இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்எஸ்எஸ் காத்திருக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தல்.

6 இடங்களைத் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட 23 இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • Share on

அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு

மழை வருது சார்! ட்விட்டரில் லீவ் கேட்ட மாணவன்! என்ஜாய் பண்ணுங்க.. விருதுநகர் ஆட்சியரின் கலகல பதில்!

  • Share on