• vilasalnews@gmail.com

பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி

  • Share on

கொரோனா சூழலில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும் எனவும், எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை காண இடவசதிக்கு ஏற்ப பார்வையாளர்களை 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும்

மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழுடன் போட்டிகளில் பங்கேற்பது கட்டாயம்

ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரை போட்டிகளை காண அனுமதிக்கப்பட வேண்டும்

  • Share on

கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.3,000-ஆக உயர்வு: தமிழக அரசு அரசாணை

ரூ.2500 பெறுவதற்கான டோக்கன்கள் டிச.26 முதல் வினியோகம்

  • Share on