நெல்லை கண்ணன் உடலுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழறிஞரும் பேச்சாளருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் நேற்று காலமானார். அன்னாரது உடலுக்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கே.வி.தங்கபாலு சார்பாக ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.