• vilasalnews@gmail.com

கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை

  • Share on

கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று ஆந்திரத்தைச் சேர்ந்த ரமணா(28) என்கிற இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து உடனடியாக, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், ஆலந்துறை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

  • Share on

வேப்பலோடை அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது - 200 கிராம் கஞ்சா பறிமுதல்!

குடியரசுத் தலைவர் தேர்தல் : செல்லாத ஓட்டு போட்ட தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ., !!

  • Share on