• vilasalnews@gmail.com

தமிழக முதல்வர் குடும்பத்துடன் திருப்பதியில் தரிசனம்!

  • Share on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தனது குடுப்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். அங்கு முதலமைச்சர் பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 7மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோயிலும் சாமி தரிசனம் செய்தார்.

அதனைத்தொடர்ந்து இன்று ( 17.11.2020 )  அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் கலந்து கொண்டு முதலமைச்சர் பழனிசாமி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

  • Share on

' வாசன் ஐ கேர் ' குழுமத்தின் நிறுவனா் அருண் மரணம் : தமிழக அரசு விசாரணை நடத்த கோாி பாஜக பிரமுகா் ட்வீட்!

விபத்தில் சிக்கிய குஷ்பூ: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

  • Share on