மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடக்கிறது.
இந்த நிலையில் நேற்றுடன் பிரச்சாரத்திற்கான அவகாசம் முடிந்தது. அதனைத்தொடர்ந்து, சமூக வலைதளங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.