• vilasalnews@gmail.com

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு

  • Share on

காற்றின் தரம் மோசமாக உள்ள அனைத்து நகரங்களிலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க தடையை நீட்டித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 தீபாவளி பண்டிகையின் போது நவம்பர் 30 ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பசுமைப் பட்டாசுகளை மட்டும் இரவு 11.55 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை மட்டும் வெடிக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

  • Share on

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சென்னையில் கைது..!!

புரெவி புயல் நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி ஆலோசனை

  • Share on