• vilasalnews@gmail.com

பாமக போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் சேதம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு... அவசர வழக்காக விசாரிக்க வேண்டுகோள்

  • Share on

சென்னையில் பாமகவினரின் போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்த வழக்கை அவசர வழக்காக எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாமக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.

இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் எந்த அமர்வு வழக்கை விசாரிக்க வேண்டும் எனப் பதிவுத்துறை முடிவெடுக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

  • Share on

ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க முடியாது" - மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்..!!

பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் 4 மாணவர்கள் முறைகேடு?

  • Share on