• vilasalnews@gmail.com

ஊரக உள்ளாட்சி தேர்தல் : இரண்டு கட்டங்களாக வாக்கு பதிவு!

  • Share on

இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளது.

அக்டோபர் 6, 9 தேதிகளில் 2 இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

  • Share on

மாணவர் தனுஷ் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி!!

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

  • Share on