• vilasalnews@gmail.com

இணையத்தை கலக்கும் வாத்தியாரே மீம்ஸ்... வச்சி செய்யும் நெட்டிசன்கள்... படாத பாடு படும் ரங்கன் வாத்தியார்!

  • Share on

சர்பட்டா பரம்பரை படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றை டெம்ப்ளேட்டாக வைத்து இணையத்தில் பல மீம்ஸ்கள் வைரலாகி இருக்கின்றன.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள படம் சர்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யாவுக்கு பாக்ஸிங் சொல்லித் தரும் வாத்தியாராக பசுபதி நடித்துள்ளார். படத்தில் அவர்கள் இருவரது நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்று பிரபல மீம்ஸ் டெம்ப்ளேட் ஆகியுள்ளது. அதில், வாத்யாரே எனப் பேசிக் கொண்டே ஆர்யா, பசுபதியை சைக்கிளில் அழைத்துச் செல்வார். அந்தக் காட்சியைத்தான் இப்போது நெட்டிசன்கள் கலகல மீம்ஸ்களாக வைத்து செய்து வருகிறார்கள். அவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பார்த்து சத்தமாக சிரித்து மகிழவும்





  • Share on

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு : மீனவரின் தலையில் குண்டு பாய்ந்தது!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

  • Share on