இந்திய அஞ்சல் துறையில் இருந்து நிரப்படமால் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் – இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் – Staff Car Drivers
பணியிடங்கள் – 25
விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.08.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline
பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பதிவு செய்வோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும், Light and Heavy Motor vehicles உரிமம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். பணியில் 03 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.19,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Driving Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். திறமை உள்ளவர்கள் வரும் 09.08.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். மேலும், தகவலுக்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMS_Mumbai_07072021_E.pdf