• vilasalnews@gmail.com

தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி!!

  • Share on

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு  50% இருக்கைகளுடன் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


  • Share on

எட்டு வழிச்சாலை, மீத்தேன் போராட்டம்,பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள் - முழு விவரம்

  • Share on