கொரோனா வைரஸ் தொற்று தினசரி பாதிப்பில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வந்தது.
ஆனால் நேற்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி தினசரி தொற்று பாதிப்பில் தமிழ்நாட்டை விஞ்சி கேரளா முதலிடத்துக்கு வந்தது. கேரளாவில் நேற்று 12,246 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.