• vilasalnews@gmail.com

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!

  • Share on

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, ஒரு நாள் போட்டியில் மிக வேகமாக12 ஆயிரம் ரன்களை எட்டிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

கான்பெரா இந்திய-ஆஸி கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் இந்த சாதனையை எட்டினார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 309 ஒரு நாள் போட்டிகள் வாயிலாக செய்த இந்த சாதனையை, கோலி 251 ஒரு நாள் போட்டிகளில் சாதித்து காட்டி உள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் 43 செஞ்சுரிகள், 59 அரை செஞ்சுரிகள் அடித்துள்ள கோலி, சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ரன்களையும் கடந்துள்ளார்.

  • Share on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி:சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்

  • Share on