• vilasalnews@gmail.com

சபரிமலையில் ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா

  • Share on

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 220ஆக உயர்ந்துள்ளது.

 சபரிமலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் ஓட்டல்களில் வேலை செய்து வந்த 7 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து சபரிமலையில் இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள தேவஸ்தான நிர்வாகம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது

  • Share on

உத்திரமேரூர் கோவில் புனரமைப்பு பணியின் போது 'தங்க புதையல்' கண்டெடுப்பு!

அயோத்தி ராமர் கோவில் அரசாங்க பணத்தை பயன்படுத்த போவதில்லை_கோயில் அறக்கட்டளை

  • Share on