பிலவ வருடம் I ஆனி 24 I வியாழக்கிழமை I ஜூலை 8, 2021
மேஷம்
சோர்வானா நாளாக இருக்கும். வீண் கவலைகள் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சகஜமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்று. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் சவால்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படும். நிதி நிலை மோசமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்
சவாலான நாளாக இருக்கும். மனதை பொழுது போக்கு, ஆன்மிகம் போன்றவற்றில் ஈடுபடுத்துவது அமைதியைத் தரும். வேலை சூழல் அதிருப்தியாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது.
கடகம்
சாதகமான நாளாக இருக்கும். நற்பலன்கள் நிறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சிம்மம்
அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் வெளிப்படைத்தன்மை நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
கன்னி
வழக்கமான நாளாக இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.
துலாம்
வளர்ச்சிக் குறைந்து காணப்படும். சவால்கள் நிறைந்து இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் நட்புறவை பராமரிப்பது நல்லது. குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
நம்பிக்கையான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் முன்னேற்றமாக இருக்கும். விரைந்து வேலையை முடித்து உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப் புழக்கம் சகஜமாக இருக்கும்.
தனுசு
வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக அமையும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நீடிக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.
மகரம்
முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நற்பலன்கள் நிறைந்து காணப்படும். வேலைப் பளு சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் குறித்த நேரத்தில் விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். செலவும் அதிகரிக்கும்.
கும்பம்
சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும். வேலை சூழல் பரபரப்பாகக் காணப்படும். சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் முரண்பாடுகள் காணப்படும். நட்புறவுடன் பழகுவது முரண்பாட்டைப் போக்க உதவும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்
முன்னேற்றமான நாளாகக் காணப்படும். உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். வேலையில் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.