2011 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி இந்த முறை சைதாப்பேட்டையில் போட்டியிடுகிறார்.
கடந்த முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இந்த முறை ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.
மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ராஜன் செல்லப்பா தற்போது திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார்.