• vilasalnews@gmail.com

“அதிமுக டெபாசிட் இழக்கும்; கே.பி.முனுசாமி பாமகவின் கொபசெ ” : எல்.கே. சுதீஷ் ஆவேசம்!

  • Share on

அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், “கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். இன்று எங்கள் அனைவருக்கும் தீபாவளி. 

நாங்கள் கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் . அதிமுகவை வீழ்த்த தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் பணியாற்றுவார்கள். கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார். பாமகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் கே.பி. முனுசாமி செயல்படுகிறார்” என்றார்.

  • Share on

“எடப்பாடிக்கு டெபாசிட்டே கிடைக்காது” – தேமுதிக ‘முக்கிய புள்ளி’ பரபரப்பு பேச்சு… அதிமுகவுடனான நட்பு முறிகிறதா?

திமுகவுக்கு தந்த ஆதரவு வாபஸ் : கருணாஸ் அந்தர் பல்டி!

  • Share on