சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த, முன்னாள் அமைச்சர் செந்தமிழன் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்
சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்தவும், 12 இடங்களில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் அனுமதி கோரி, சசிகலா ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.
சசிகலா வரும் 8 ஆம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை வரை உள்ள நிலையில், சசிகலாவுக்கு போரூர் முதல் 12 இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்திடவும், அவரது தலைமையில் பேரணி நடத்திடவும் அனுமதி கோரி, முன்னாள் அமைச்சரும், அமமுக நிர்வாகியுமான செந்தமிழன் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.