• vilasalnews@gmail.com

அடுத்து என்ன செய்யலாம் ஜோதிமணி எம்பியிடம் கேட்ட ராகுல்!

  • Share on

தமிழகம் வந்த ராகுல் காந்தி யூடியூப் சமையல்காரர் உடன் சேர்ந்து சமையல் செய்த வீடியோவை ஒரு கோடி பேர் பார்த்துவிட்டார்களாம்.

இது ராகுல் காந்திக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கரூர் எம்பி ஜோதிமணி அழைத்து பாராட்டிய ராகுல் காந்தி, அடுத்த தமிழக விசிட்டில்  என்ன செய்யலாம் என்று ஆலோசனையும்  கேட்டாராம்.

  • Share on

"நான் என்ன கூறுகிறேனோ, அதையே முதலமைச்சர் செய்து வருகிறார்" - மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகம் வந்த ராகுல் ஸ்டாலினை சந்திக்காதது ஏன்?

  • Share on