• vilasalnews@gmail.com

மொழிப்போர் வீரர்களின் நினைவு நாள்...தியாகத்தையும் நினைவையும் போற்றுவோம் - கனிமொழி எம்பி., டிவிட்!

  • Share on

இன்றைய தினம் ஜனவரி 25ம் தேதி  தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல அரசியல் கட்சி தலைவர்களும் மொழிப்போர் தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

அந்த வகையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி தனது டிவிட்டர் பக்கத்தில், 

" ஆதிக்க மொழியை எதிர்த்து, தாய்மொழித் தமிழுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த மொழிப்போர் வீரர்களின் நினைவு நாளான இன்று அவர்களின் தியாகத்தையும் நினைவையும் உலகத் தமிழர் அனைவரும் போற்றிடுவோம்" என குறிப்பிட்டு மொழிப்போர் தியாகிகளின் தினத்தை அனுசரித்துள்ளார்.

  • Share on

லாவண்யா மரணத்தில் கனிமொழி மௌனம் ஏன்?

73 வது இந்திய குடியரசு தினம் : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து !

  • Share on