• vilasalnews@gmail.com

மூன்றாவது கூட்டணி - காங்கிரசை விட்டு வெளியேறுகிறதா திமுக?

  • Share on

சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். பாஜக., -  காங்கிரஸ்., அல்லாத கூட்டணி குறித்து அவர் பேசியதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே ஜனவரியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வருகிறார். அப்போது தமிழக கோயில்களுக்கு செல்வதோடு முதல்வர் ஸ்டாலினையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். காங்கிரசை விட்டு வெளியேறி திமுக தங்களுடன் சேரவேண்டும் என்பதும் மம்தாவின் எண்ணம்.

ஏற்கனவே திமுக எம்பிக்கள் 3 டி ஆர். பாலு, கனிமொழி ஆகியோருடன் திரிணமுல் கட்சி  தலைவர்கள் இது தொடர்பாக பேசி வருகின்றனர். மம்தா ஸ்டாலின் சந்திப்பு தேர்தல் ஆலோசகர் பிரசாந் கிஷோரின் ஏற்பாடு என பேசப்படுகிறது.

  • Share on

மாரிதாஸ் கைது : சீமான் எதிர்ப்பு!

லாவண்யா மரணத்தில் கனிமொழி மௌனம் ஏன்?

  • Share on