• vilasalnews@gmail.com

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தான் மதுவிற்பனை!

  • Share on

உத்தரபிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்களுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய ஆயுதமாக இருப்பது தடுப்பூசி. இதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.

இருப்பினும் போதிய விழிப்புணர்வு இன்மை மற்றும் தேவையற்ற தயக்கம் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள சிலர் மறுக்கின்றனர். சமீபத்தில், உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களைப் பார்த்து விஷ ஊசி போட வருகிறார்கள் என நினைத்து சரயு நதியில் குதித்து தப்பித்த சம்பவமும் நிகழ்ந்தது. இதனால் கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • Share on

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பு...! முழு விவரம்...!

கொரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினர் அனைவருக்கும் ஓய்வூதிய தொகை – மத்திய அரசு

  • Share on