• vilasalnews@gmail.com

மியான்மர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  • Share on

மியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆங் சான் சூகிக்கும் அவரது ஜனநாயக தேசிய லீக் கட்சிக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பான ட்விட்டர் பதிவில்  தேர்தல்களை வெற்றிகரமாக நடத்துவது மியான்மரில் நடந்து வரும் ஜனநாயக மாற்றத்தின் மற்றொரு படியாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தியா மியான்மர் இடையேயான பாரம்பரிய நட்பை வலுப்படுத்த தொடர்ந்து  இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.

  • Share on

தொடர்ந்து நான்காவது முறையாக பீகார் முதல்வரானார் நிதிஷ் குமார்

  • Share on