• vilasalnews@gmail.com

வட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்

  • Share on

வட மாநிலங்களில் சாத்பூஜை கொண்டாட்டம் களைகட்டியது.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேபாளம் மற்றும் இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்க​ளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் சாத்பூஜை கோலாகலமாக கொண்டாடப்படும்.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேபாளம் மற்றும் இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும்  உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்க​ளில் ஆண்டுதோறும்  நான்கு நாட்கள் சாத்பூஜை கோலாகலமாக கொண்டாடப்படும். இந்தாண்டு  சாத்பூஜையின் இறுதி நாளான இன்று வடமாநிலங்களில் மக்கள் அதிகாலையிலேயே சூரியனுக்கு படையிலிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். 

  • Share on

டெல்லியிலிருந்து வெளியேறினார் சோனியாகாந்தி..!

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் : இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம்

  • Share on