• vilasalnews@gmail.com

நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கு மண்டை உடைப்பு!

  • Share on

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள், இந்தியா கூட்டணி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்பி தலையில் காயம் ஏற்பட்டது. 


அம்பேத்கர் குறித்து சர்ச்சையாகப் பேசிய அமித் ஷா பதவி விலகக் கோரி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியும், அம்பேத்கரை வைத்து அரசியல் லாபம் காண முயல்வதாகக் கூறி பாஜக எம்பிக்களும் பரஸ்பரம் நடத்திய போராட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. 


இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்பி தலையில் காயம் ஏற்பட்டது. 

  • Share on

தொகுதியின் ஒரே இந்து வேட்பாளர்.... 30 ஆண்டுகளுக்குப் பின் தொகுதியை கைப்பற்றிய பாஜக!

காதலிகளை மாற்றி உல்லாசம்.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க?

  • Share on