• vilasalnews@gmail.com

பட்ஜெட் தாக்கலின் எதிரொலி ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் லாபம்

  • Share on

பட்ஜெட் தாக்கலின் எதிரொலியாக பங்கு வர்த்தகம் உச்சம்.. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் லாபம்

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் அதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டதால், ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஆதாயம் கிடைத்துள்ளது.

புதிய வரி விதிப்புகள் எதுவும் இல்லை போன்ற சாதகமான காரணங்களால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கினர்.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 2314 புள்ளிகளும் நிப்டி 646 புள்ளிகளும் உயர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தற்போது 4வது முறையாக பட்ஜெட் தாக்கலுக்குப் பின் சந்தையில் ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.  

  • Share on

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

இந்தியாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது போடப்படும்?

  • Share on