• vilasalnews@gmail.com

பா.ஜ.க முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

  • Share on

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தநிலையில், தேர்தல் களத்தில் முதல் ஆளாக வேட்பாளரை நிறுத்தி எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க மத்தியில் ஆளும் பாஜக ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில், நேற்று விடிய விடிய வேட்பாளர் தேர்வு தொடர்பாக பாஜக தலைமை ஆலோசனை நடத்தியது.

இதனையடுத்து, நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 

  • Share on

விபத்தில் சிக்கினார் மம்தா பானர்ஜி.. மேற்கு வங்க முதலமைச்சருக்கு என்னாச்சு? விபத்து நடந்தது எப்படி?

நெற்றில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

  • Share on