கேரள மாநிலத்தில் பாஜகவில் இணைந்த கத்தோலிக்க பாதிரியாரை, தேவாலய பங்குத்தந்தை பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி இடுக்கி டயசிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
மங்குவா புனித தாமஸ் தேவாலய பங்குத் தந்தையாக இருந்த பாதிரியார் சூரியகோஸ் மட்டம் பாஜகவில் இணைந்த நிலையில், தேவாலய பங்குத்தந்தை பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி இடுக்கி டயசிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.