• vilasalnews@gmail.com

வெளிநாட்டு அரசியல் - அமைச்சர் ஜெய்சங்கர்!

  • Share on

பிபிசி ஆவணப்பட விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:-

இந்தியாவில் தேர்தல் சீசன் துவங்கி விட்டதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் பிரிட்டனின் லண்டன் நகரிலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் இதற்கான முயற்சிகள் துவங்கி விட்டன.

சில நேரங்களில் நம் நாட்டின் அரசியல் நம் எல்லையில் தோன்றுவது இல்லை. வெளிநாடுகளில் தோன்றி இங்கு வருகிறது. இந்தியாவை பற்றி தவறான கருத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற ஆவணப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அரசியல் களத்தில் பாஜகவை சந்திக்கும் துணிச்சல் இல்லாதவர்கள், இது போன்ற ஊடகங்கள் வாயிலாக இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.

  • Share on

தன்னிகரில்லா தமிழ் சமூக பெருமக்களின் பேராதரவுடன் 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும்மகிழ்ச்சி!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா? மத்திய அரசு விளக்கம்!

  • Share on