சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்பட செட்டிநாடு குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
வரி ஏய்ப்பு புகாரின் பேரில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தமிழ்நாடு, ஹைதராபாத் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செட்டிநாடு குழுமத்தின் 50 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட குழு சோதனை மேற்கொண்டத்தில் 7 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.