• vilasalnews@gmail.com

குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஜனவரி முதல் நடைமுறைப்படுத்த வாய்ப்பு

  • Share on

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாக பாஜக பொதுச்செயலாளர் கைலாஸ் விஜய்வர்க்கியா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து ஆறாண்டுகளுக்கு மேல் இந்தியாவில் இருக்கும் இந்து, சீக்கிய, பவுத்த, பார்சி, சமண, கிறித்துவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு மற்றும் கொரோனா சூழல் காரணமாக இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப் படவில்லை. இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டப்படி அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக பாஜக பொதுச்செயலாளர் கைலாஸ் விஜய்வர்க்கியா தெரிவித்துள்ளார்.

ரூ.861 கோடியில் புதிய நாடாளுமன்றம்... பிரதமர் அடுத்த வாரம் அடிக்கல் நாட்டுகிறார்!

எல்லைத்தாண்டி வந்த பாகிஸ்தான் சிறுமிகள். பத்திரமாக அனுப்பிய இந்தியா!

  • Share on