• vilasalnews@gmail.com

இதற்கு மேல் என்றால் 15 ரூபாய் - நாளை முதல் அமல்!

  • Share on

எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,கள் அல்லது கிளை ஏடிஎம்-களில் மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பரிவர்த்தனை முதல், சேவை கட்டணமாக, 15 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் 10 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகத்தை பெற, 40 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு காசோலை புத்தகத்திற்கான புதிய சேவை கட்டண விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண முறை, நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது

  • Share on

டெல்டா பிளஸ் கொரோனாவால் மகாராஷ்டிராவில் பெண் உயிரிழப்பு

‘பள்ளி கட்டணம் கட்ட முடியலனா செத்துடுங்க’: பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

  • Share on