திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது பார்ட்டிகளில் பங்கேற்று பொழுதை கழிப்பது உண்டு. அதில் ஏற்படுகள் ரகளை பற்றி செய்திகள் கசிவதும் உண்டு. தற்போது போட்டோக்கள் இணையங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர்கள் தனுஷ், ஜெயம்ரவி, அவரது மனைவி ஆர்த்தி, நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் ஒரு நட்சத்திர விடுதியில் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். டேபிளில் இருக்கும் பீர் பாட்டில்களூம், சைடிஸ்களும் கொண்டாட்டம் என்பதை சொல்கின்றன.
போதை அதிகமாகி ஜெயம் ரவி மனைவியிடம் தனுஷ் ரகளை செய்வது மாதிரி போட்டோக்கள் வெளியாகி இருக்கின்றன. தனுஷ் ரகளை செய்வதை உணர்ந்து அருகே நிற்பவர் தலையில் கை வைத்துக்கொண்டு நிற்கிறார். த்ரிஷா தனுசை கோபமாக பார்த்து முறைத்துக்கொண்டு நிற்கிறார். இந்த படங்களை இணையங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.