10 கோடி சம்பளம் நடிக்க ஒப்பு கொள்ளாத பிரபல நடிகை
தென்னிந்தியத் திரைப்பட நடிகையான இவர் 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனவர்.
இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.
ஆம் அவர்தாம் பிரபல நடிகை நயன்தாரா இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதால் சமீப காலமாக படத்தில் நடிக்க ஒப்புகொள்ளவில்லையாம் ஒரு படத்துக்கு அஞ்சு கோடியிலிருந்து 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
ஆனால் அதிக சம்பளம் கொடுத்தால் நடிக்க சம்மதிப்பார் என நம்பிக்கை தயாரிப்பாளர் மத்தியில் உள்ளது. அந்த நம்பிக்கையுடன் ஒரு இந்திப் படத்தில் நயன்தாராவை அணுகி தனது சீரியல் படத்தில் நடித்துக் கொடுத்தால் 10 கோடி சம்பளம் தருவதாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்
அதற்கு அந்த நடிகை படத்தின் கதைப்படி நெருக்கமான காட்சிகளும் கட்டிப்பிடிக்கும் காட்சியும் நிறைய இருந்ததால் நயன்தாரா இதை காரணமாக வைத்து நடிக்க மறுத்துவிட்டாராம்.