• vilasalnews@gmail.com

“அடியே அழகே“... வாழ்த்துக்கள்!

  • Share on

தமிழில் சினிமாவில் “ஒருநாள் கூத்து“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்தப் படத்தில் இடம்பெற்ற “அடியே அழகே“ எனும் பாடலுக்கு வசீகரமான தோற்றத்தில் வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் இளைஞர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்தார்.

நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தூத்துக்குடியில் தனது பள்ளி படிப்பினை பயின்ற இவர், துபாயில் 20 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் அரேபிய நாடுகளில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்திய பட்டத்தினை வென்றுள்ளார்.

மதுரையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி 1991-ம் ஆண்டு பிறந்த நடிகை நிவேதா பெத்துராஜ்  இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதை தொடர்ந்து, அவருக்கு அவரது ரசிகர்கள் மற்றம் பிரபலபங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

  • Share on

பர்ஸ்ட் லுக் உடன் டைட்டில்.... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷால்...!

கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசை பார்த்து நெகிழ்ந்து போன நயன்தாரா

  • Share on